தேசிய கீத வார்த்தையை தவறாக உச்சரித்து வழக்கில் சிக்கிய அமிதாப்

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்டின் போது 52 வினாடிகளில் பாட வேண்டிய தேசிய கீதத்தை வெறும் 1 நிமிடம் 22 வினாடி வரை பாடி முடித்ததாகவும் அதிலும் “சிந்து” என்ற வார்த்தையின் உச்சரிப்பு தவறாக இருந்ததாகவும் அமிதாப் பச்சன் மீது குறும்பட இயக்குனர் உல்லாஸ், புகார் அளிக்க அமிதாப் மீது காவல் நிலையத்தில் தேசிய கீத அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓய்வு பெறுகிறார் அப்ரிடி!

சர்ச்சைக்குரிய பேச்சு, தொடர் தோல்விகளையடுத்து பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி, தன் ஓய்வை அறிவித்துள்ளார். அதன்படி, ஆஸ்திரேலியாவுடனான அடுத்தப் போட்டியுடன் (மார்ச் 26) விடைபெறுவதாக நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.


கடந்த 1996-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான அப்ரிதி, இதுவரை 27 டெஸ்டுகள், 398 ஒருநாள் மற்றும் 97 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பெரிதளவில் பேசப்படும் தெறி மலையாள வசனங்கள்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் 40% கதை கேரளாவில் தான் நடக்கிறதாம். எனவே இப்படத்தில் பல மலையாள வசனங்கள் இடம்பெற்றுள்ளதாம்.


விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் அதிகளவில் ரசிகர்கள் இருப்பதால் இந்த காட்சிகள் அங்கு பெரிதளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.

Yean Vilundhai Song Lyrics From Pattaya Kelappanum Pandiya

Song : Yean Vilundhai
Movie : Pattaya Kelappanum Pandiya
Singers : Swetha Mohan, Abhay Jodhpurkar

Yean Vilundhai Song Lyrics From Pattaya Kelappanum Pandiya

Yean Vilundhai, en vzhigalil

nee niraindhaai, en manadhinil
kaattril parakkum siragaai
naan medhuvaai karaigiren.

Want to share this song?

Related Songs Lyrics...

Quick Search