தேசிய கீத வார்த்தையை தவறாக உச்சரித்து வழக்கில் சிக்கிய அமிதாப்

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்டின் போது 52 வினாடிகளில் பாட வேண்டிய தேசிய கீதத்தை வெறும் 1 நிமிடம் 22 வினாடி வரை பாடி முடித்ததாகவும் அதிலும் “சிந்து” என்ற வார்த்தையின் உச்சரிப்பு தவறாக இருந்ததாகவும் அமிதாப் பச்சன் மீது குறும்பட இயக்குனர் உல்லாஸ், புகார் அளிக்க அமிதாப் மீது காவல் நிலையத்தில் தேசிய கீத அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Want to share this song?

Related Songs Lyrics...

Quick Search